தொடர்புடைய செய்திகள்
- மோசமான ஆர்கனைசேஷன்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கொதிப்பு..!
- சென்னையில் ஒரே இரவில் 2 பேர் படுகொலை.. கொலைகாரர்களை தேடி வரும் போலீசார்..!
- கண்களை தானம் செய்து ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்ட நடிகர் ஜெயராம்
- இன்று முதல் ஒரு வாரம் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!
- நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் திருமணம்- நடிகர் விஷால்
மீண்டும் உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5515.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 44120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5985.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47880.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
