தொடர்புடைய செய்திகள்
- விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… லியோ ஆடியோ வெளியீடு சென்னையிலா?
- திருநங்கையாக நடிக்கும் ரஜினி பட நடிகர்
- மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி. தினகரன்
- மீண்டும் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- சென்னை ஐஐடி மாணவர்கள் தொடர் தற்கொலை: திலகவதி ஐபிஎஸ் குழு அறிக்கை சமர்ப்பிப்பு..!
தங்கம் விலை படுவீழ்ச்சி.. இன்னும் குறையும் என தகவல்..!
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்றும், நேற்று முந்தினமும் திடீரென சரிந்தது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் மேலும் சரிந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து ரூபாய் 5456.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 312 குறைந்து ரூபாய் 43648.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5926.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47408.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 75.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
