தொடர்புடைய செய்திகள்
- சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
- மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை விற்க முடியாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!
- ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்வு இல்லை என்றால் துணைத் தேர்வு இல்லை: சென்னை ஐகோர்ட்..!
- தங்கம், வெள்ளி விலை இன்றும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5552.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 136 உயர்ந்து ரூபாய் 44416.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6019.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48152.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
