தொடர்புடைய செய்திகள்
- 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு..!
- செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!
- இன்னும் சில மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: எந்தெந்த மாவட்டங்கள்..?
- கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!
- மணிப்பூர் விவகாரம்.. சென்னை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!
தங்கம், வெள்ளி விலை இன்றும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5535.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 44280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6002.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48016.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
