தொடர்புடைய செய்திகள்
- விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!
- மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! எப்போதான் குறையும்? – இன்றைய நிலவரம்!
- சென்னை மின்சார ரயிலில் மாறுகிறது பெண்களுக்கான தனிப்பெட்டி.. ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை..!
- சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்
- சென்னை மெட்ரோவில் அதிக பயணம் செய்தால் பரிசு.. அதிரடி அறிவிப்பு..!
தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் சரிந்து ரூபாய் 5536.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 சரிந்து ரூபாய் 44288.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6003.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48024.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் சரிந்து ரூபாய் 81.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
