தொடர்புடைய செய்திகள்
- சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டு கொண்டு வந்த தொழிலபதிபர்.. பரபரப்ப்பு தகவல்..!
- அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
- சென்னை, பெங்களூரு, லக்னோ, மும்பை.. வெளியேற போகும் அணி எது?
- ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் -விஜயகாந்த்
- ஓடிடியில் வெளியாகி கவனத்தைக் குவிக்கும் ‘மாடர்ன் லவ்- சென்னை’ ஆந்தாலஜி!
தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.200 குறைவு..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் சரிந்து ரூபாய் 5625.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 சரிந்து ரூபாய் 45000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6099.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் சரிந்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
