தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் மின் தேவையை விட சென்னையின் மின் தேவை அதிகம்: அமைச்சர் செந்தில் பாலாஜி..!
- பகலில் வெயில்.. இரவில் மின்வெட்டு.. சாலையில் இறங்கி போராட்டம் செய்யும் சென்னை மக்கள்..!
- சென்னையில் நடைபெறும் கடைசி 2 போட்டிகள்: இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்..!
- சென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணத்திற்கான டிக்கெட்: யார் யாருக்கு வழங்கப்படும்?
- சென்னையில் மின் தடையை தவிர்க்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம் என்று நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியை விலை நிலவரம் குறித்த தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து ரூபாய் 5650.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 சரிந்து ரூபாய் 45200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6126.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49008.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் சரிந்து ரூபாய் 78.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
