தொடர்புடைய செய்திகள்
- திடீர்னு ட்ரண்டாகும் வடசென்னை 2 ஹேஷ்டேக்… இதுதான் காரணமா?
- சென்னை ஐஐடியில் 4 ஆண்டுகால புதிய பட்டப்படிப்பு: அறிமுகம் செய்து வைத்தார் மத்திய கல்வி அமைச்சர்!
- பொதுமக்கள், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்- டிடிவி. தினகரன்
- தங்கம் விலை இன்று சரிவா? உயர்வா? சென்னை மார்க்கெட் நிலவரம்..!
- பத்து தல படம் முழுவதும் ரீமேக் இல்லை… இயக்குனர் கிருஷ்ணா கொடுத்த அப்டேட்!
தங்கம் விலை மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5235.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 41880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5597.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44776.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் சரிந்து ரூபாய் 70.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
