1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

இன்று ஒரே நாளில் 224 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

gold
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5235.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 224 உயர்ந்து ரூபாய் 41880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5597.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44776.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 70.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva