தொடர்புடைய செய்திகள்
- சென்னை புத்தக கண்காட்சி நிறைவு.. புத்தக விற்பனை எத்தனை கோடி?
- தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்
- இனி வாய்தா கேட்டால் அபராதம்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் திடீர் மாற்றம்: முழு விபரங்கள்!
- சென்னையின் முக்கிய பகுதியில் 2 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம்..!
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5323.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 24 உயர்ந்து ரூபாய் 42584.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5685.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74700.00எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
