தொடர்புடைய செய்திகள்
- 'துணிவு' பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் பலி!
- தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
- ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
- சென்னையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடக்கும்! – அப்டேட் குடுத்த அமைச்சர்!
- கொடைக்கானல் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5236.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 48 உயர்ந்து ரூபாய் 41888.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5598.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44784.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 74 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
