தொடர்புடைய செய்திகள்
- ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
- சென்னையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடக்கும்! – அப்டேட் குடுத்த அமைச்சர்!
- கொடைக்கானல் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்- சென்னை மாவட்ட ஆட்சியர்
- சென்னையில் இன்றே ரிலீஸாகும் ‘வாரிசு’ திரைப்படம்: நள்ளிரவில் விமர்சனமா?
தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 7 ரூபாய் சரிந்து ரூபாய் 5230.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 சரிந்து ரூபாய் 41840.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5592.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
