தொடர்புடைய செய்திகள்
- 151வது நாள்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்தவர்களும் பலி: அதிர்ச்சி தகவல்!
- விஜய்சேதுபதியின் அடுத்த படம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
- இன்னும் சிறிது நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை
- போனஸாகா கார், பைக் வழங்கிய நகைக்கடை உரிமையாளர்!
தங்கம் விலை இன்று திடீர் சரிவு: இன்றைய சென்னை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 4700.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 37600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5102.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40816.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 61.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
