தொடர்புடைய செய்திகள்
- கூடுதல் தளர்வுகள் - தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்!
- 27 மாவட்டங்களில் கட்டுபாடுகளுடன் பேருந்து சேவை துவக்கம்!
- குழந்தைகளுக்கான திட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்… அமைச்சர் கீதா ஜீவா !
- பெட்ரோல் விலை 31 மாவட்டங்களில் சதம் !
- செஞ்சுரி அடிக்க இன்னும் 51 காசுகள் தான்: சென்னையில் பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை - 21 மாவட்டங்களில் சதம்!
உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால் தமிழகத்தில் சுமார் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது.
இந்திய வரலாற்றில் இதுவரை காணாத வகையில் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கி வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.49 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.46-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது.
ஆம், மதுரை, கோவை, நாமக்கல், காட்டுமன்னார் கோவில், செங்கல்பட்டு, அந்தியூர் (ஈரோடு), ராஜபாளையம், விராலிமலை (புதுக்கோட்டை), ஆத்தூர் (சேலம்) ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
