தொடர்புடைய செய்திகள்
- ரெய்டை தடுத்த 10 எம்எல்ஏக்கள் உள்பட 564 பேர் மீது வழக்கு!
- சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை
- ஒரே நாளில் 872 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம்!
- வாரத்தின் முதல் நாளே எகிறிய சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
- கொரோனாவால் இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு
சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுது
மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்து 56,037 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியிட்டெண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 16,682 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.
