தொடர்புடைய செய்திகள்
- செல்வராகவன் படத்துக்கு 10 நாட்கள்தான் ஒதுக்கியுள்ளாராம் தனுஷ்! ஏன் இப்படி!
- செல்வராகவன் படத்துக்கு தனுஷ் தேதி ஒதுக்கக் காரணம் இவர்கள்தானாம்!
- செல்வராகவன் படம் இப்போதைக்கு இல்லை… தனுஷ் எடுத்த முடிவு!
- மீண்டும் ஐபிஎல் - தேதியுடன் அறிவித்தது பிசிசிஐ!
- கோவையில் தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்!
இன்று முதல் மாருதி கார்கள் விலை உயர்வு!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி இன்று முதல் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதே போல் ஹீரோ மோட்டோகார்ப் விலையும் அதிகரித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் அதன் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை இன்று முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் இந்த விலை அதிகரிக்கப்பட்டதன் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
