தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!
- “என் மகள் படத்தை மார்பிங் செய்து அவதூறு செய்கின்றனர்..” –ரோஜா ஆதங்கம்!
- பெரும் ஏற்றத்திற்கு பின் சற்றே சரிந்த தங்கம் விலை: சென்னை நிலவரம்!
- தங்கம் விலை மீண்டும் உயர்வு: கிராம் ரூ.5100ஐ தாண்டியதால் அதிர்ச்சி
- தங்கம், வெள்ளி விலையில் இன்று பெரும் மாற்றமா? சென்னை நிலவரம்!
ரூ.41,000-த்தை தாண்டிய தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.41,040 க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,130-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.74.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
