1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Petrol and diesel price of today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

பெட்ரோல்
224வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


கடந்த 223 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னை உள்பட இந்தியா முழுவதும் மாற்றமில்லாமல் விற்பனையாகி வந்த நிலையில் இன்று 224வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என விற்பனையாகி வருகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ரூ.41,000-த்தை தாண்டிய தங்கத்தின் விலை!