1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai increases

உயர்ந்தது தங்கத்தின் விலை – விவரம் உள்ளே!

தங்கம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிகரித்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.37,336க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,667க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.30 காசு உயர்ந்து ரூ.61க்கு விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சிறுவர்கள்: நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு