1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

சரியும் தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்!

தங்கம்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதோடு சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.61.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
About Writer
Sugapriya Prakash