தொடர்புடைய செய்திகள்
- பேருந்து படிக்கட்டில் நின்றால் வழக்கு! – மாணவர்களுக்கு எச்சரிக்கை!
- சென்னையில் வேன் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: பள்ளி முதல்வர் டிஸ்மிஸ்!
- பேருந்து படிக்கட்டில் தொங்கினால் இனி வழக்குப்பதிவு!
- தொடர் ஏற்றத்திற்கு பின் தங்கம் விலை இன்று திடீர் சரிவு!
- சென்னை உள்பட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
குறைந்தும் குறையாத தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.40,200-க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.40,200-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,025-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
