தொடர்புடைய செய்திகள்
- கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழை: எச்சரிக்கை மக்களே!
- அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு!
- பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா? சென்னை நிலவரம்!
- இதே செப்.30ஆம் தேதி.. நடிகை த்ரிஷாவுக்கு இன்னொரு மறக்க முடியாத நாள்!
- இன்றிரவு 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்
எதிர்பாராத வகையில் சரிந்த தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று இன்றைய விலை விவரம் குறித்த தகவலை பார்ப்போம்.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது.
மேலும் சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Edited By: Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
