தொடர்புடைய செய்திகள்
- சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு: தமிழக அரசு திட்டம்..!
- ஜிஎஸ்டி சீரமைப்பால் பால் விலை குறையுமா? அமும் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!
- என்ன ஆச்சு தங்கம் விலை நிலவரம்? முதலீடு செய்ய சரியான நேரமா?
- 4 வேரியண்டுகளில் iPhone 17 Series! அசர வைக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இந்தியாவில் என்ன விலை?
- ரூ.10,000க்கும் மேல் எகிறிவிட்ட ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
ரூ.82,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டுமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் 82 ஆயிரத்தை நெருங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு கிராம் தங்கம் 90 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 720 ரூபாயும் உயர்ந்துள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் நிலையம் ஒரு கிலோ 2000 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,240
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,920
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,170
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 89,360
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 142.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 142,000. 00
Edited by Siva
