திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ரு.3.35 கோடி புகார்!...
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகிவிட்டார். இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் திமுக அமைச்சர்கள் செய்த ஊழலை திமுக வெளியே எடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே அன்பில் மகேஷ், கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் சிக்கினார்கள். இதில் அன்பில் மகேஷ் தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அடுத்து கே.என். நேரு சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் மீது 3.35 கோடி மோசடி புகார் எழுந்துள்ளது. அரசு காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறியதால் அவருக்கு ரூ.1.25 கோடி லஞ்சம் கொடுத்ததாக சென்னை கேகே நகரை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் அருண்ராஜ் என்பவர் புகார் தெரிவித்திருக்கிறார்..
9 லாரிகளை வாங்க வைத்து அவற்றை மணல், ஜல்லி கற்கள் கொள்ளைக்கு சிவசங்கர் பயன்படுத்தியதாக அவர் கூறியிருக்கிறார். 15 முறைக்கு மேல் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது சிவசங்கரின் உதவியாளர் தன்னை மிரட்டியதாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.