தொடர்புடைய செய்திகள்
- சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!
- ஹீரோக்கள் வலுவானப் பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை…. ஆண்ட்ரியா ஆதங்கம்!
- இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!
- காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!
ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் சரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ. 60-ம், ஒரு சவரனுக்கு ரூ. 480-ம் குறைந்துள்ளது.
தங்கம் விலை போலவே, வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ. 3,000 குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,900
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,840
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 95,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 94,720
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,982
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,916
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 103,856
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 103,328
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 180.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 180,000.00
Edited by Siva
