செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2025 (20:20 IST)

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
 
 
பின்வரும் மாவட்டங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது:
 
செங்கல்பட்டு
 
காஞ்சிபுரம்
 
கன்னியாகுமரி
 
மயிலாடுதுறை
 
நாகப்பட்டினம்
 
புதுக்கோட்டை
 
ராமநாதபுரம்
 
ராணிப்பேட்டை
 
சிவகங்கை
 
தென்காசி
 
தஞ்சாவூர்
 
திருவாரூர்
 
திருச்சிராப்பள்ளி 
 
திருநெல்வேலி 
 
திருவண்ணாமலை
 
விழுப்புரம்
 
புதுக்கோட்டை
 
 
பொதுமக்கள் மழையினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva