மோடியை பின்னுக்கு தள்ளிய ராகுல் - 7.90 லட்சம் வாக்குகள் முன்னிலை

rahul vs modi
Last Modified வியாழன், 23 மே 2019 (15:42 IST)
கேரளா வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 7.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் வாய்ப்பில் உள்ளார்.
இந்த எண்ணிக்கையானது பிரதமர் மோடி வாரணாசியில் பெற்ற 3 இலட்சம் வாக்கு வித்தியாசங்களை விட அதிகமாகும். அமேதியில் இறங்குமுகமாக இருந்தாலும் கேரளத்தில் ராகுல் வெற்றி வாய்ப்பை பெற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :