பெரம்பலூரில் தொகுதியில் பாரிவேந்தர் முன்னிலை

p
Last Updated: வியாழன், 23 மே 2019 (08:42 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.

 
தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பெரம்பலூர் தொகுதியில் கூட்டணியின் IJK கட்சியை சேர்ந்த வேட்பாளர் பாரிவேந்தர் முன்னிலையில் உள்ளார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 


இதில் மேலும் படிக்கவும் :