போட்டு கொடுத்த ஜோதிமணி - அதிமுக முகவருக்கு அனுமதி மறுத்த தேர்தல் ஆணையம்

election
Last Modified வியாழன், 23 மே 2019 (07:53 IST)
கரூரில் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள முகவர்
காளியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


அதிமுக நிர்வாகியாக இருக்கும் இவர், அதே சமயத்தில் கூட்டுறவு பண்டக சாலையின் முகவராகவும் இருக்கிறார். அதனால் காளியப்பனை தேர்தல் விதிகளின் படி உள்ளே அனுமதிக்ககூடாது என காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜோதிமணி புகார் அளித்ததன் காரணமாக தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :