0

மக்களவைத் தேர்தல் எதிரொலி – பதவி விலகும் ராகுல்காந்தி ?

சனி,மே 25, 2019
0
1
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து பாஜக தலைமை முடிவெடுக்க உள்ளது.
1
2
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று கூறப்படுகிறது.
2
3
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி லோக் சபா தேர்தல் நடைபெற்றது.
3
4
பாஜகவின் இந்த வெற்றியானது இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
4
4
5
பதினேழாவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான 10 தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
5
6
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றதற்கான காரணம் குறித்து ராஜ்யசபா எம்பியான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
6
7
மக்களவைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுக்க உள்ளது. தற்போது திமுக 20 இடங்களில் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சியாக ...
7
8
கேரளா வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 7.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெரும் வாய்ப்பில் உள்ளார்.
8
8
9
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக கட்சி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க கோர போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
9
10
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல தலைவர்களிடம் இருந்தும் தலைவர்கள் பலர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு ...
10
11
பெரிய மாநில கட்சிகளே பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கும் நிலையில் தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை காட்டாவிடாலும், எங்களுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என காட்டிய கமல்ஹாசனும், சீமானும்தான் இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள்
11
12
மக்களவையில் காங்கிரஸ் எதிர்கட்சி என்னும் அந்தஸ்தையும் இழந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
12
13
பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளார் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே.
13
14
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
14
15
ஆந்திரபிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸுக்கும் மிகப்பெரும் மாற்றமாக அமையபோகும் இந்த தேர்தலை ஆந்திராவே எதிர்பார்த்து காத்துள்ளது.
15
16
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20-ஆம்தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேசிய மற்றும் தனியார் ஊடங்களும் தேர்தலுக்கு ...
16
17
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
17
18
மக்களவை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.
18
19
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
19