உச்ச நடிகருக்கு போட்டியாக சிவ நடிகரா? மோகன இயக்குனர் என்ன முட்டாளா??


Sugapriya Prakash| Last Updated: சனி, 2 செப்டம்பர் 2017 (13:20 IST)
சிவ நடிகர் தற்போது ஜெயமான படத்திய இயக்கிய இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெரிய நம்பர் நடிகை நாயகியாக நடிக்கிறார்.

 
 
இந்நிலையில் சிவ நடிகரின் படத்தை மோகன இயக்குனர் தளபதி நடிகருக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக பேசப்படுகிறது.
 
ஆனால், சிவ நடிகரின் படம் இந்த மாதமே வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தாலும், இந்த தகவல் பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
 
ஏன் என்றால் தளபதி நடிகர் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என அனைவருக்கும் தெரிந்த நிலையில், தளபதியை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ள மோகன் நடிகர், சிவ நடிகரை அவருக்கு போட்டியாக களமிறக்குவாரா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :