தொடர்புடைய செய்திகள்
- பக்காவான கேமரா.. பளிங்கு மாதிரி படம் தெரியும்! – Samsung Galaxy F54 5G முன்பதிவு ஆரம்பம்!
- கண் அசைவே போதும்.. மொத்தமா கண்ட்ரோல் பண்ணலாம்! – அசர வைக்கும் Apple Vision Pro!
- திறந்தா 7 இன்ச்.. மடிச்சா 4 இன்ச்..! – கலக்கும் Motorola Razr 40 Series சிறப்பம்சங்கள்!
- மனிதர்களை கொல்ல தயாராகிறதா AI தொழில்நுட்பம்? – முன்னாள் கூகிள் CEO சொன்ன ஷாக் தகவல்!
- பக்காவான அம்சங்களுடன் வெளியானது Vivo V29 Lite! – சிறப்பம்சங்கள் என்ன?
ஆப்பிள் iOS 17! இந்த ஐஃபோன்களுக்கு அப்டேட்டே கிடையாது! – அதிர்ச்சியில் ஐஃபோன் பயனாளர்கள்!
ஆப்பிள் நிறுவனம் தனது ஐஃபோன்களுக்கான புதிய iOS 17 வெர்சனை அறிமுகம் செய்துள்ள நிலையில் சில ஐஃபோன்களில் இந்த அப்டேட் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஐஃபோன், மேக் புக் என பல தயாரிப்புகளை வெளியிட்டு தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மாடல்களை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த WWDC 2023 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப சாதனங்களையும், ஐஃபோன்களுக்கு புதிய iOS 17 வெர்சனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த iOS 17 குறிப்பிட்ட சில ஐஃபோன்களில் சப்போர்ட் ஆகாது என்றும் தெரிவித்துள்ளது.
iOS 17 சப்போர்ட் செய்யும் ஐஃபோன் மாடல்கள்:
ஐஃபோன் 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 13, 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 12, 12 மினி, 12 ப்ரோ, 12 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் XR
ஐஃபோன் Xs & Xs Max
ஐஃபோன் SE (2nd &3rd Gen)
ஐஃபோன் 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 13, 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 12, 12 மினி, 12 ப்ரோ, 12 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மேக்ஸ்
ஐஃபோன் XR
ஐஃபோன் Xs & Xs Max
ஐஃபோன் SE (2nd &3rd Gen)
iOS 17 சப்போர்ட் செய்யாத ஐஃபோன் மாடல்கள்:
ஐஃபோன் எக்ஸ்
ஐஃபோன் 8 & 8 ப்ளஸ்
இதுதவிர ஐஃபோன் 8 மாடலுக்கு முன்னதாக வெளியான அனைத்து மாடல்களிலும் இந்த புதிய iOS 17 சப்போர்ட் செய்யாது.
ஐஃபோன் எக்ஸ்
ஐஃபோன் 8 & 8 ப்ளஸ்
இதுதவிர ஐஃபோன் 8 மாடலுக்கு முன்னதாக வெளியான அனைத்து மாடல்களிலும் இந்த புதிய iOS 17 சப்போர்ட் செய்யாது.
Edit by Prasanth.K
