1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:48 IST)

ஐபிஎல்-2021 ; மும்பை பேட்டிங் தேர்வு

ஐபிஎல் -14 வது சீசன் இரண்டாம் பகுதி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இன்று  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.