வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By sinoj
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (19:36 IST)

ஐபிஎல்-2021; டெல்லி அணி சூப்பர் வெற்றி

ஐபிஎல்-14 வது சீசன் தற்போது ஐக்கிய அரபு எமொரேட்ஸில் நடந்து வருகிறது. நேற்றைய 36  வது லீக் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

இதில், டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. மேலும், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் தோல்வி அடைந்தது.

மேலும், டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.