வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Modified: சனி, 10 ஏப்ரல் 2021 (19:12 IST)

ஐபிஎல்-2021 ; டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்து வீச்சு தேர்வு….

இன்று ஐபிஎல்—2021  14 வது சீசன் திருவிழா தொடங்கியுள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பெங்களூரு ராயல் சேலஞசர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று  ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை  அணியும் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் , டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணி பேட்டிங்கில் பலமான ஸ்கோர் அடிப்பார்களா என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.