1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
  4. Chennai Kings set Himalayan target for Bangalore

பெங்களூர் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சென்னை கிங்ஸ்!

chennai bengalore
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடத்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பிளசிஸ் முதலில் பவுலிங்   தேர்வு செய்தார்.

சென்னை கிங்ஸ் அணியில்,கெய்வாட்  17 ரன்களும் , உத்தப்பா 88 ரன்களும்,  டூப் 95 ரன்களும்  அடித்து   20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216  ரன்கள் அடித்து, பெங்களூர் அணிக்கு 217  ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

 இரு அணிகளிடையே  நடக்கும் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல் 2022-;சென்னை கிங்ஸ் அணி சூப்பர் வெற்றி