வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:32 IST)

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பவுலிங் தேர்வு

chennai bengalore
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடத்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பிளசிஸ் முதலில் பவுலிங்   தேர்வு செய்துள்ளார்.

இதனால்,   சென்னை கிங்ஸ் அணி முதலிப் பேட்டிங் செய்யவுள்ளது.  இரு அணிகளிடையே  நடக்கும் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தீயுள்ளது.

இப்போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.