1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL-2020 Mumbai Indians won the toss and elected to field

ஐபிஎல்-2020 ; டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு….

தமிழ் செய்திகள்
இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணி பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது.

நடப்பு 13 வது ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு ஆச்சர்யமும் அதிரடியும் விருந்து வைத்து வருகின்றது. இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் அணி பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது.

கைரன் பொலார்ட் தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணி,கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாத ரோஹித் சர்மா இன்று விளையாடவில்லை.

முக்கியமாக இன்று பெங்களூர் அணியின் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நவ்தீப் சைனி ,ஆரோன் மொயீன் அலி ஆகியோருக்குப் பதில், ஷிவம் துபே, ஜோஷ் பிலிப்பு, டேல் ஸ்டேயின் ஆயியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நேரில் வந்து என் வீட்டை பாருங்கள்: தோனிக்கு மஞ்சள் வீட்டின் உரிமையாளர் கோரிக்கை