தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020 ; டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு !!
- வெற்றியின் உச்சத்தில் டெல்லி, திணறும் ராஜஸ்தான்! – இன்றைய போட்டியில் வெல்வது யார்?
- சூர்யாவுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் பட நடிகை !
- பாதி மைதானத்துக்கு வந்து பந்தை தாவிப் பிடித்த விக்கெட் கீப்பர் ! வைரலாகும் வீடியோ
- சமூக வலைதளத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும்- வித்தியாசமான விளம்பரம் !
ஐபிஎல்-2020 ; ஐதாராபாத் அணிக்கு 185 ரன்கள் இலக்கு….
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 185 ரன்களை நிர்ணயித்தது
.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஹைதராபாத் அணி இலக்கை எட்டமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
.
இதையடுத்து பேட்டிங் செய்யவுள்ள ஹைதராபாத் அணி இலக்கை எட்டமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி அணி 8 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தரவரிகை பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தரவரிகை பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்