திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (19:24 IST)

ஐபிஎல்-2020 ; டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு !!

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

 
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வென்ற ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
டெல்லி அணி 8 புள்ளிகளுடன்  தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் தரவரிகை பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது.