வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By SInoj
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (23:48 IST)

சமூக வலைதளத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும்- வித்தியாசமான விளம்பரம் !

சமூக வலைதளத்திற்கு அடிமையாகாத பெண் வேண்டும்- வித்தியாசமான விளம்பரம் !
திருமணத்திற்குப் பெண் பார்ப்போர் எனக்கு அழகான பெண் வேண்டும், அழிவான பெண் வேண்டும்…என்று பெற்றோரிடமும் பெண்பார்க்கும் புரோக்கரிடமும் கேட்ப்பார்கள்.

ஆனால் நவீன காலத்தில் படிப்பும், நல்ல உத்யோகமும் கேட்பார்கள். இந்த நிலையில் மாறி சமூக வலைதளத்தில் ஒரு விளம்பரம் வைரல் ஆகி வருகிறது.

அதில் சமூக வலைதளத்திற்கு அடிமையாகாத பெண் இருந்தால் வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலம் கமார்கூர் பகுதியில் வசித்து வரும் வழக்கறிஞர் சாட்டர்ஜி என்பவர் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். இதில் வைரலாகி வருகிறது.

அவர்  குறிப்பிட்டுள்ளதைக் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.