1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2020 (16:04 IST)

சூர்யாவுக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் பட நடிகை !

இந்தக் கொரொனா காலத்தில் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் ஒடிடி தளத்தில் நிறைய திரைப்படங்கள் வெளியாகின்றன.

பல முன்னணி நடிகர்களின் படங்கள்கூட தற்போது ஒடிடியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு புதிய வருகையான ஆந்தாலஜி எனப்படும் ஐந்து
குறும்படங்களை சுதா கொங்கரா, கவுதவ்மேனன், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், சுஹாஷினி மணிரத்னம் ஆகிய இயக்குநர்களின் கதைகளில் புத்தம் புதுகாலை என்ற வெப் சீரீஸ் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தம் புதுக் காலை என்ற படத்தின் டிரைலரை வெளியிட்டு ஆந்தாலஜி பிலிம்கள் எடுக்கவுள்ள ஐந்து இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.


இந்நிலையில் இன்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தகம் புதுக்காலை படத்தின் டிராக்கை ரிலீஸ் செய்துளார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது