தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020; பெங்களூரை பந்தாடி பஞ்சாப் அணி வெற்றி... ’கிறிஸ் கெயில் ரன் தாண்டவம்’’...
- ஐபிஎல்-2020; ராஜ்ஸ்தானுக்கு எதிராக ...டில்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !
- ஐபிஎல்-2020; சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
- ஐபிஎல்-2020 ; 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ் !
- ஐபிஎல்-2020 ;பெங்களூர் அணி சிறப்பான வெற்றி: போராடி தோற்ற கொல்கத்தா
ஐபிஎல்-2020; தவான் அதிரடி சதம் ...டெல்லி அணி அபார வெற்றி....
இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதின.
இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேரில் மோதியுள்ளன.இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதில், சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்குய் 179 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
சென்னை அணியில் டுப்ளஸிஸ் 58 ரன்களும், அம்பத்தி ராயுடு 44 ரன்களும், ஷேன் வாட்சன் 36 ரன்களும் ஜடேஜா 33 ரனகளும் எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ஆரம்பவே அதிர்ச்சியாக இருந்தாலும், தவான் பொறுப்பாக விளையாடி 100 ரன்கள் எடுத்து அணியை மீட்டார். இந்நிலையில் டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த கட்டுரையில்