தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020;ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு162 ரன்கள் இலக்கு
- ஐபிஎல்-2020; சீறிய சென்னை கிங்ஸ்...20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
- ஐபிஎல்-2020 ; 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ் !
- ஐபிஎல்-2020 ;பெங்களூர் அணி சிறப்பான வெற்றி: போராடி தோற்ற கொல்கத்தா
- ஐபிஎல்-2020; பெங்களூரு அசத்தல் பேட்டிங்....கொல்கத்தா அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்கு !
ஐபிஎல்-2020; ராஜ்ஸ்தானுக்கு எதிராக ...டில்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முப்பதாவது போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின,.
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி மற்றும் ஏழாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த டில்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
ராஜ்ஸ்தான் அணி வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
எனவே டில்லி அணீ 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த கட்டுரையில்