1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. IPL-2020 Bangalore team wins: Kolkata struggling

ஐபிஎல்-2020 ;பெங்களூர் அணி சிறப்பான வெற்றி: போராடி தோற்ற கொல்கத்தா

கொல்கத்தா
யாரும் கணிக்க முடியாத திருப்பு முனைகளுடன் மேட்ச் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:

இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய  போட்டியில் டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

மிகச்சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியினர்  2 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிகு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

பெங்களூரு  அணியி கேப்டன் விராட் கோலி 33 ரன்களும் டிவில்லியர்ஸ்  75 ரன்களும் அடித்தபோது, கோலி - டி வில்லியர்ஸ் இருவரும் இணைந்து பார்ட்சஷிப்பாக  3 ஆயிரம் ரன்களைக் கடந்தனர்..

இதையடுத்து விளையாடிய கொல்கத்தா மிகவும்  மோசகமாக விளையாடி சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். கொல்கத்தா 20 ஓவர்கல் முடிவில் 112 ரன்கள் மட்டுமே எடுத்து 82 ரன்கள்வித்தியாசத்தில் தோற்றனர்.

எனவே, பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுள்ளது.
About Writer
SInoj
அடுத்த கட்டுரையில்
டெல்லி அணியின் மற்றொரு வீரர் விலகல்: அணிக்கு பின்னடைவா?