தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல்-2020; டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் அணி பேட்டிங்….
- மோர்கனால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – கம்பீர் சாடல்!
- எந்த சர்ச்சையும் இல்லாமல் கேப்டன் பொறுப்பு எனக்கு வந்துள்ளது – மோர்கன் பதில்!
- கெய்ல் ஷார்ஜாவில் இருந்து அபுதாபிக்கு பந்தை அனுப்புவார் – புகழ்ந்த முன்னாள் வீரர்!
- பதவி விலகிய தினேஷ் கார்த்திக்; கேப்டனாக இயான் மோர்கன்! – சூடிபிடிக்குமா நைட் ரைடர்ஸ் ஆட்டம்?
ஐபிஎல்-2020; டெல்லி அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ்
இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியுடன் மோதுகின்றன.
இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேரில் மோதியுள்ளன.இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதில், சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்குய் 179 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
சென்னை அணியில் டுப்ளஸிஸ் 58 ரன்களும், அம்பத்தி ராயுடு 44 ரன்களும், ஷேன் வாட்சன் 36 ரன்களும் ஜடேஜா 33 ரனகளும் எடுத்தனர்

அடுத்த கட்டுரையில்