ஐபிஎல்-2020 ; 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த சென்னை கிங்ஸ் !

Sinoj| Last Modified செவ்வாய், 13 அக்டோபர் 2020 (21:34 IST)

இன்று நடைபெறும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

பின்னர் நிதானமாக விளையாடிய சென்னை கிங்ஸ் அணி வீரர்கள்
167 ரன்கள் சேர்த்து, ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :