ஐபிஎல்-2020; பெங்களூரு அசத்தல் பேட்டிங்....கொல்கத்தா அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்கு !
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. யாரும் கணிக்க முடியாத திருப்பு முனைகளுடன் மேட்ச் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
மிகச்சிறபாக விளையாடி பெங்களூர் அணியினர் 2 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிகு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
பெங்களூரு அணியி கேப்டன் விராட் கோலி 33 ரன்களும் டிவில்லியர்ஸ் 75 ரன்களும் அடித்தபோது, கோலி - டி வில்லியர்ஸ் இருவரும் இணைந்து பார்ட்சஷிப்பாக 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.