தொடர்புடைய செய்திகள்
- ’’பிரபல கிரிக்கெட் வீரருக்கு திருமணமே ஆகவில்லை’’...ஆனால் கூகுளால் மண்டை குழம்பிய ரசிகர்கள்
- ஐபிஎல்-2020; விளாசிய விராட் கோலி 52 பந்துகளில் 90 ரன்கள்.... சென்னை கிங்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்கு…
- ஐபிஎல்-2020; கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- ஐபிஎல்-2020; டாஸ் வென்ற பெங்களூரு பேட்டிங் தேர்வு..
- ஐபிஎல்-2020; பஞ்சாப் அணிக்கு 160 வெற்றி இலக்காக நிர்ணயித்த கொல்கத்தா
ஐபிஎல்-2020; கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு…
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. யாரும் கணிக்க முடியாத திருப்பு முனைகளுடன் மேட்ச் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:
1.தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. இசுரு உடானா, 9. நவ்தீப் சைனி, 10, முகமது சிராஜ், 11. சாஹல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா அணி வீரர்கள் பின்வறுமாறு:
1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. டாம் பாண்டன், 4. நிதிஷ் ராணா, 5. மோர்கன், 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோட்டி, 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி

இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.