தொடர்புடைய செய்திகள்
- 1001 சிக்ஸர்கள் அடிச்சிருந்தாலும்.. உங்களை ஏமாத்திட்டேன்! – ரசிகர்களிடம் க்ரிஸ் கெயில் உருக்கம்!
- ஐபிஎல்-2020; ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி !
- மைதானத்தில் பேட்டை தூக்கி வீசி கிறிஸ் கெயில் ஆவேசம் !!
- ஐபிஎல்-தொடரிலிருந்து தோனி ஒய்வு??? வீரர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்தது ஏன்??
- இதே அணியோடு வந்து தோனி சாதித்துக் காட்டுவார் – ஓவர் கான்பிடன்ஸில் நெக்ரா!
டி 20 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் – யுனிவர்சல் பாஸின் அசைக்க முடியாத சாதனை!
டி 20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் டி 20 போட்டிகளில் மட்டும் 1000 சிக்சர்களை அடித்து சாதித்துள்ளார்.
உலகெங்கும் நடக்கும் டி 20 கிரிக்கெட் தொடர்கள் அனைத்திலும் விளையாண்டு வருகிறார் யுனிவர்ஸல் பாஸ் கிறிஸ் கெய்ல். அது போல இதுவரை டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு உரியவராக இருக்கிறார். 41 வயதிலும் சிறப்பாக விளையாடும் இவர் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் சேர்த்து 1 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் தனது 1000 மாவது சிக்சரை அடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் கிரிக்கெட் வீரர் கெய்ல் ஆவார்.
அடுத்த கட்டுரையில்